மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer)

3. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer)


மனித வள மேம்பாடு பயிற்சியாளர், கடந்த 16 ஆண்டுகளில் 6000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் மேலாளலர்களுக்கு தனி மனித மேம்பாட்டு வகுப்புகள் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்

திருச்சி BHEL, HRDC நிறுவனத்தில் மட்டும் 4000 ஊழியர்கள், பொறியாளர்கள், மேலாளர்களுக்கு மனித வள மேம்பாடு பயிற்சியாளர்.

மேலும் 1000க்கும் மேற்பட்ட TNAE (Tamilnadu Agriculture Engineering), TAMIN, SPIC மற்றும் அரசு துறை UCO BANK, VYSYA BANK அரசு சார்ந்த் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவன அலுவலர்களுக்கு மற்றும் இஞ்சினியர்களுக்கு தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர்.